×

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை; முதல்வர் அறிவுறுத்தலின் பெயரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கேரள எல்லையில் உள்ள 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நிபா வைரஸுக்கான மருத்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடந்து வருகிறது; கண்டுபிடிக்கப்பட்டால் WHO அனுமதியை பெற்று பயன்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.


Tags : Wijabaskar ,Tamil Nadu , There is no Niba virus in Tamil Nadu: Minister Wijabaskar interviewed
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...