×

திலிப் கோஷ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பங்களாதேஷ் நடிகை அஞ்சு கோஷ்

கொல்கத்தா: மேற்கு வங்காளம் மாநிலம் பாஜக தலைவர் திலிப் கோஷ் முன்னிலையில் பங்களாதேஷ் நடிகை அஞ்சு கோஷ் பாஜகவில் இணைந்தார். சில நாட்களுக்கு முன் மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள், கமியூனிஸ்ட் எம்எல்ஏ. என 50-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : actress ,Bangladeshi ,Anand Ghosh ,BJP ,Dilip Ghosh , Dalit Ghosh, BJP, actress Anand Ghosh
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...