×

உத்தரகண்ட் நிதியமைச்சர் பிரகாஷ் பந்த் உடல்நலக்குறைவால் காலமானார்

டேராடூன்: உத்தரகண்ட் மாநில நிதியமைச்சர் பிரகாஷ் பந்த் உடல்நலக்குறைவால் காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரகாஷ் பந்த் காலமானார்.

Tags : Prakash Band ,Uttarakhand , Uttarakhand Finance Minister Prakash Band died of health
× RELATED உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி...