உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

× RELATED சிமி அமைப்பின் தடை நீட்டிப்பு தீர்ப்பாயம் விசாரணை நிறைவு