×

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் 26 பேர் கொண்ட பட்டியலை விஷால் அணி வெளியீடு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 26 பேர் கொண்ட பட்டியலை நாசர், விஷால் அணி வெளியிட்டது. தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு  விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்திக் ஆகியோர் மீண்டும் இந்த பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுகிறார்.

Tags : Vishal ,team ,contestants , Actors Association election competition, Vishal team, release
× RELATED சொல்லிட்டாங்க…