×

இந்தி திணிப்புக்கு எதிராக பெரியார் காலம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது: ஆர்.எஸ்.பாரதி

சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக பெரியார் காலம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது என்று  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். எதிர்ப்பு எழுந்ததால் தான் மத்திய அரசு பின்வாங்கி உள்ளது என்றும் இருமொழி கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.



Tags : struggle ,Periyar ,RS Bharath , Hindi stuffing, Periyar, Struggle, RS Bharathi
× RELATED 2 மாதங்களுக்கு பிறகு பெரியாறு நீர்...