×

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மலை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.


Tags : Tamil Nadu ,thunderstorms , Tamil Nadu, thunder, rain
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...