×

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் மரியாதை

சென்னை: மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தெனி எம்பி ரவீந்திரநாத் குமாரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.


Tags : OBS ,memorial ,Jayalalitha ,Marina , Marina, Jayalalitha memorial, OPS respect
× RELATED ஜெயலலிதா நகைக்கு உரிமை கோரிய தீபாவுக்கு எதிர்ப்பு