×

இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள்: பொன்.ராதா

சென்னை: இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள் என் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தமிழ்கம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பள்ளி வால்களில் சிறப்பு தொழுகை, வீடுகளில் இனிப்பு பரிமாறி ரம்ஜான் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

Tags : friends , Happy Ramadan , Muslim friends, pon radha
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...