பழனி அருகே பைக் மீது கார் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பைக் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பைக்கில் பயணம் செய்த  தனக்குமார், ஹரிதாஸ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.


Tags : car crash ,Palani , car crash,bike , Palani, killing 2 people
× RELATED பழநி தைப்பூச திருவிழாவிற்கு 20 பைக் ரோந்து போலீசார்