நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

சென்னை: தமிழ்கம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை, வீடுகளில் இனிப்பு பரிமாறி ரம்ஜான் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். மும்பை,டெல்லியில் உள்ள மசூதிகளில் நடக்கும் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Ramzan ,festivities celebration ,places ,country , Country, Ramzan Festival, Celebration
× RELATED தமிழகத்தில் 15 இடங்களில் ஹைட்ரோ...