×

ஜம்மு காஷ்மீரில் ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல்: ஆணையம் தகவல்

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2019-ம் ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரை முடிந்த பிறகு தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Assembly elections ,Jammu and Kashmir , Jammu and Kashmir, Legislative Election, Commission
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...