×

ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து

சென்னை: ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரக்கம், கருணை, பெருந்தன்மை, சகிப்புத்தன்மை போன்ற குணங்களை கடைபிடிக்க உறுதியேற்போம் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Pawarlalal Purohit ,Ramanan ,Islamic Monks , Ramjaan, Governor Panwarilal Purohit, congratulating
× RELATED கஞ்சா விற்ற 2 பேர் கைது