தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பிறை தெரிந்ததால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவிப்பு சலாவுதீன் முகமது ஆயூப் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


× RELATED தங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில்...