சேலத்தில் உணவின்றி தவித்து வந்த 70 வயது மூதாட்டி: உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர் ரோகிணி

சேலம்: சேலத்தில் உணவின்றி தவித்து வந்த 70 வயது மூதாட்டியை மீட்டு முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் சேர்த்தார். ஆதரவின்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூதாட்டி இருப்பதை அறிந்த ஆட்சியர் ரோகிணி உதவிக்கரம் நீட்டினார்.

Related Stories:

>