சென்னையில் பதிவு செய்யாமல் இயங்கிவரும் 227 பெண்கள் விடுதிகள் மீது கிரிமினல் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்

சென்னை: சென்னையில் பதிவு செய்யாமல் இயங்கிவரும் 227 பெண்கள் விடுதிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்காமல் 227 விடுதிகள் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 227 விடுதிகளுக்கும் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தண்ணீர் மற்றும் மின்சார விநியோகத்தை நிறுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

× RELATED ஜெட் ஏர்வேசுக்கு எதிரான திவால் நடவடிக்கை தொடங்கியது