×

அரசு மருத்துவர்கள் பணியிட மாற்ற கலந்தாய்வுக்கு இடைக்காலத்தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அரசு மருத்துவர்கள் பணியிட மாற்ற கலந்தாய்வுக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 860 மருத்துவ பணியாளர்களை கட்டாய இடமாற்றம் செய்ய மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது. மே 31-ல் தொடங்கிய பணியிட மாற்ற நடைமுறை ஜுன் 7 வரை நடக்கவிருந்தது. மருத்துவ பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிட மாற்றத்தில் விதிமுறைகள் பின்னப்பற்றப்படவில்லை என புகார் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் லந்தாய்வுக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



Tags : Madras High Court ,intervention ,workplace ,doctors ,government , Government Doctor, Workplace Change Consultation, Interim
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு