×

இஸ்லாமியர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து

சென்னை: இஸ்லாமியர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு திமுக தொடர்ந்து செய்யலாற்றிடும் என்றும்  ஸ்டாலின் தெரிவித்தார்.


Tags : MK Stalin Ramzan ,DMK ,Muslims , Welcome to Islam, Stalin, Ramzan
× RELATED தஞ்சை திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா