×

மதத்தை வைத்து அரசியல் நடத்திவருபவர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை: மு.க.ஸ்டாலின்

சென்னை: மதத்தை வைத்து அரசியல் நடத்திவருபவர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்பதை தமிழக மக்கள் நிரூபித்துள்ளனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் சென்னை கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் அறிவித்தார்.


Tags : politicians ,MK Stalin ,Tamil Nadu , There , no place , politicians,religion ,Tamil Nadu: MK Stalin
× RELATED ஊழல் வழக்கில் சிக்கிய பின் பாஜகவால் ‘புனிதம்’ அடைந்த பிரபலங்கள்