×

மாயமான ராணுவ சரக்கு விமானத்தை தேடும் பணியில் பி8ஐ விமானம்

இட்டாநகர் : அருணாச்சல பிரதேசத்தில் நேற்று 13 பேருடன் மாயமான ஏ.என் - 32 ரக விமானத்தை தேடும் பணியில், அரக்கோணம் விமானப்படை தளத்தை சேர்ந்த பி8ஐ விமானம் ஈடுபட்டுள்ளது. மேலும் விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படும் மலைப்பகுதியில் செயற்கைக்கோள்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.


Tags : B-8 , B-8I search, military freight plane
× RELATED ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் : 5 பேர் கைது