×

உலகக் கோப்பை 2019: இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு

லண்டன் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இலங்கை அணி முதலில் களமிறங்க உள்ளது.

Tags : World Cup ,Afridi ,Sri Lanka , Afghanistan , bowl
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...