×

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரசுப்பேருந்து மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரசுப்பேருந்து மீது பின்னால் வந்த கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சூரங்குடி கீழ சண்முகபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.


Tags : persons ,government ,Thoothukudi district ,Vettathikulam , Three persons, killed,car crashed , government near Vettathikulam,Thoothukudi district
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை...