×

இருசக்கர வாகனத்தில் செல்வோர் வெயில் அதிகம் இருப்பதால் ஹெல்மட் அணிவதில்லை- தமிழக அரசு

சென்னை: இருசக்கர வாகனத்தில் செல்வோர் வெயில் அதிகம் இருப்பதால் ஹெல்மட் அணிவதில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வலியுறுத்தி ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.


Tags : Helmut ,government ,Tamil Nadu , Helmut,does not, wear ,bike, heavy , bike , Tamil Nadu government
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...