×

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தஞ்சாவூரில் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் ஆர்பாட்டம்

தஞ்சை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தஞ்சாவூரில் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் எம்.பி. பழனிமாணிக்கம் தலைமையில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்போர் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


Tags : DMK ,demonstrations ,Communist Party ,Thanjavur , DMK, Communist Party demonstrations,Thanjavur, protest,Hydro carbon project
× RELATED கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும்...