×

டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜர்

டெல்லி: டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா ஆஜரானார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜராகியுள்ளார்.


Tags : Robert Vadra ,Delhi , Robert Vadra , enforcement department, Delhi
× RELATED டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி