அசாமில் நேற்று மாயமான AN-32 ரக போர் விமானத்தை தேடும் பணி தீவிரம்

டாடோ: அசாமில் இருந்து நேற்று 12.27 மணியளவில் சென்ற AN-32 ரக போர் விமானம் மாயமானது. விமானத்தில் பயணித்த 13 பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கிவில்லை. இதனை தொடர்ந்து அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று 13 பேருடன் மாயமான இந்திய விமானப்படை போர் விமானத்தை தேடும் பணியில் விமானப்படை மற்றும் ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags : Assam , AN-32 fighter plane, magic, search job
× RELATED கோத்தகிரி அருகே டாஸ்மாக் கடை திறக்க மக்கள் எதிர்ப்பு