×

உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியை 14 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி

லண்டன்: ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை 14 ரன் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 348 ரன்கள் எடுத்தது. 349 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 349 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்து 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Tags : Pakistan ,England , England, Pakistan
× RELATED சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்