சிவகங்கை அரசு மருத்துவமனையில் மின்சாரம் கட்: நோயாளிகள் தவிப்பு

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். 2 மணி நேரமாக தொடர்ந்து மின்வெட்டு நிலவுவதால் மருத்துவமனையில் நோயாளிகள் சிரமம் அடைந்துள்ளனர்.


Tags : Sivagangai ,government hospital , Sivagangai government hospital , power,patients suffer
× RELATED கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் அமைச்சர் குறை கேட்பு