சிதம்பரம் அருகே ஏரியில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே ஏரியில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சாத்தப்பாடி ஏரியில் குளித்த சகோதரர்கள் பரணி(9), தரணி(8) மற்றும் பூவரசன்(8) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.Tags : lake ,Chidambaram , Chidambaram, lake, students
× RELATED மழை பெய்தும் நிரம்பாத பொம்மசமுத்திரம் ஏரி