சிவகங்கை மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இடி மின்னலுடன் 30 நிமிடங்களாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், திருகோஷ்பூர், மதகுபட்டி உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : district ,Sivagangai , Sivagangai, thunder lightning, rain, civilians, happiness
× RELATED திண்டிவனத்தில் திடீர் மழை