மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் ஜாக்டோஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் ஜாக்டோஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள்னர். பணி ஓய்வு பெறும் நாளில் ஜாக்டோ ஜியோ நிர்வாகி சுப்பிரமணியம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட ஜாக்டோஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள்னர்.


Tags : Collectorate ,Jagatogo Organization , Madurai Collectorate Office, Jagatjoyo, demonstrated
× RELATED நிர்வாக ரீதியான சிக்கலை தீர்க்க...