×

கலைஞர் 96-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் தொடங்கியது: திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை: கலைஞர் 96-வது பிறந்தநாள் விழாவுடன் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவும் நடைபெற்று வருகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக முக்கிய நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.



Tags : Artist ,meeting ,executives ,DMK , Artist 96th birthday public meeting, DMK, executives
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...