×

விவாசாயிகளை பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை பாமக என்றும் எதிர்க்கும்: ராமதாஸ் ட்வீட்

சென்னை: தேசிய கல்விக்கொள்கையில் இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை திரும்பப்பெறப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார். இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி என அவர் ட்வீட் செய்துள்ளார். 8 வழிச்சாலை திட்டம் மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது நிம்மதி அளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். விவாசாயிகளை பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை பாமக என்றும் எதிர்க்கும் என ராமதாஸ் கூறியுள்ளார்.


Tags : Vayalayas ,Ramdas ,Mamata , 8 pavilion, plan, palm, opposed, Ramadoss tweets
× RELATED தர்மபுரி மாவட்டத்தில் கொண்டைக்கடலை அறுவடை பணி தீவிரம்