இந்தியை படிக்கக்கூடாது என காங்கிரஸ் சொல்லவில்லை, திணிக்கக்கூடாது என்று தான் சொல்கிறது: எம்.பி. வசந்தகுமார்

கன்னியாகுமரி: இந்தியை படிக்கக்கூடாது என காங்கிரஸ் சொல்லவில்லை, திணிக்கக்கூடாது என்று தான் சொல்கிறது என இந்தி திணிப்பு குறித்த கேள்விக்கு கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் பதில் அளித்துள்ளார். மேலும் சில கருத்துக்களை கூறும் போது மத்திய அரசு தெளிவாக இருக்க வேண்டும் என்று வசந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Congress ,MPs ,Vasantha , Kanyakumari, Hindi, study, Congress imposed, says MP. Vasantha
× RELATED இந்திக்கு வக்காலத்து வாங்கும் கங்கனா