கலைஞரை நினைக்கும் போது போராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை என்பது நினைவிற்கு வருகிறது: ப. சிதம்பரம் ட்வீ ட்

சென்னை: கலைஞரை நினைக்கும் போது போராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை என்பது நினைவிற்கு வருகிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். இடையறாக் காவலே விடுதலைக்காக நாம் அளிக்கும் விலை என்று கருணாநிதி பிறந்தநாளில் ப. சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 


× RELATED செயற்கை முறையில் தத்ரூபமாக மலர்களை...