தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பதவி காலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பதவி காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பில் அஜித் தோவல் ஆற்றிய பணிகளுக்காக, அவருக்கு கேபினட் அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.


Tags : Ajith Dowel , National Security Advisor, Ajith Dowell, Duration, Extension
× RELATED குறுகிய காலத்தில் விவசாய கடன் அட்டை பெற சிறப்பு முகாம்கள்