பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதால் ஏ.பி.அப்துல்லா குட்டி கேரள காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.அப்துல்லா குட்டி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதால் ஏ.பி.அப்துல்லா குட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.


× RELATED ராஜஸ்தானில் கதாகாலேட்சேபம்...