×

நிலமோசடி விவாகரம்: ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: நிலமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக 6 வார காலம் வெளிநாடு செல்ல அனுமதியை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கியது.


Tags : Robert Vadra , Landmass, Robert Vadra, abroad, CBI court, permits
× RELATED வெளிநாடு செல்ல அனுமதி கோரிய ராபர்ட்...