×

கலைஞரின் 96வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை: கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை-மெரினா கடற்கரை கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.


Tags : Udhayanidhi Stalin ,memorial ,artist , Chennai, artist, birthday, Udhayanidhi Stalin, respect
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...