சென்னையில் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் தொடங்கியது. கருணாநிதி பிறந்தநாளை யொட்டி திமுகவின் ஆக்க பணிகள் பற்றி கட்சி தலைவர் ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : meeting ,MPs ,DMK ,District Secretaries ,Chennai , DMK, MPs, MLAs, District Secretaries, Meeting
× RELATED தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு...