புதுச்சேரி சபாநாயகர் தேர்தல் விவகாரம்: சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ அன்பழகன்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகளை அ.தி.மு.க.,  பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்தனர். புதுச்சேரி சபாநாயகர் தேர்தல் அவசரமாக நடத்தப்பட்டுள்ளதாக கூறி சட்டசபை கூட்டத்தை  அ.தி.மு.க. எம்.எல்.ஏ அன்பழகன் புறக்கணித்தார்.


× RELATED புதுச்சேரியில் கூடுதல் மின்கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு