×

புதிய பாடத்திட்ட புத்தகங்களை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தலைமை செயலகத்தில் புதிய பாடத்திட்ட புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். 77.47 லட்சம் பேருக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் தரப்பட்டது.

Tags : Chengottiyan , New curriculum, Minister Chengottai, students and students
× RELATED 11, 12-ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்கள்...