தென்னிந்தியாவின் மலேசிய நாட்டு தூதர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து

சென்னை: தென்னிந்தியாவின் மலேசிய நாட்டு தூதர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.தென்னிந்தியாவின் மலேசிய நாட்டு தூதர் சரவணன் சென்னை ஆழ்வார்பேட்ைடயில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து  நேற்று பேசினார். அப்போது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்  கொண்டார். இந்த சந்திப்பின் ேபாது திமுக மாவட்ட செயலாளர் சேகர் பாபு எம்எல்ஏ உடனிருந்தார்.

Related Stories: