×

தென்னிந்தியாவிற்கான மலேசிய தூதர் சரவணன்- மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: தென்னிந்தியாவிற்கான மலேசிய நாட்டு தூதர் சரவணனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேசினார். ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலினை சந்தித்த மலேசிய தூதர் சரவணன், மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

Tags : Ambassador ,Malaysian ,South India ,meeting ,Saravanan- MK Stalin , Malaysian ambassador Saravanan, MK Stalin
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்