×

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய மும்மொழி கல்விக் கொள்கையை திரும்பப்பெற ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள புதிய மும்மொழி கல்விக் கொள்கையை திரும்பப்பெற ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். கல்விக்கொள்கையை அறிந்து கருத்து சொல்ல 6 மாதகால அவகாசம் தேவை எனவும் கூறியுள்ளார்.


Tags : G. Ramakrishnan ,government , Central Government, New Trilingual Policy, G.Ramakrishnan, Emphasis
× RELATED பாஜவுக்கு ஜால்ரா போடும் கட்சியாக அதிமுக உள்ளது: ஜி.ராமகிருஷ்ணன் தாக்கு