×

கொள்ளிடம் அருகே புகார் கொடுக்க சென்ற பெண்ணை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது புகார்

திருச்சி : திருச்சி மாவட்டம் கொள்ளிடம் அருகே புகார் கொடுக்க சென்ற செல்வி என்பவரை தாக்கியதாக கொள்ளிடம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தாக்கியதில் காயமடைந்த செல்வி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : police inspector , Detective, complainant, police inspector
× RELATED காவல் நிலையத்தில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் கொண்டாட்டம்