×

புதுச்சேரியில் லோடுகேரியர் வாகனம் திருடி வந்த கும்பல் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் லோடுகேரியர் வாகனம் திருடி வந்த கும்பலை ரோந்து பணியின் போது போலீஸார்  கைது செய்தனர். விசாரணையில் வாகனங்களை  திருடி கோவையில் விற்பனை செய்து  இருப்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : gang ,Puducherry , Puducherry, lottery carrier, arrested
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை