நாளை சியாச்சின் எல்லைக்கு செல்கிறார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஜம்மு: பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற பின் ராஜ்நாத் சிங் காஷ்மீரில் உள்ள சியாச்சின் எல்லைக்கு நாளை செல்கிறார். அங்குள்ள ராணுவ தளத்தை பார்வையிடுகிறார்.அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் ராணுவ தளபதி பிபின் ராவத்தும் செல்கிறார்.

Related Stories: