ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தஞ்சையில் ஜூன் 4ல் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்: முத்தரசன்

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தஞ்சையில் ஜூன் 4ல் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். அதே நாளில் கடலூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.


Tags : parties ,Tansu , Hydro carbon, Tanjai, political parties, demonstration, Muthrasan
× RELATED பாஜகவை தோற்கடிக்க மாநில கட்சிகளுக்கு...