×

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி சார்பில் சபாநாயகர் வேட்பாளராக சிவகொழுந்து தேர்வு: வேட்புமனுவை தாக்கல் செய்தார்

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி சார்பில் சபாநாயகர் வேட்பாளராக சிவகொழுந்து தேர்வு  செய்யப்பட்டுள்ளார். சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் எம்.பி.ஆக தேர்வு செய்யப்பட்டதால் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயரிடம், காங்கிரஸ் - திமுக கூட்டணி சார்பில் சிவக்கொழுந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். சிவகொழுந்து தற்போது புதுச்சேரி சட்டமன்ற துணை சபாநாயகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Puducherry Congress ,alliance candidate ,DMK , Puducherry, Congress - DMK alliance, Speaker, Sivagwant
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்